The second-look poster of ‘Dridam’, starring Shane Nigam as Sub-Inspector Vijay Radhakrishnan, has been released, offering a fresh glimpse into the crime thriller as the actor returns to a police role once again. https://english.mathrubhumi.com/movies-music/news/second-look-poster-of-shane-nigams-police-thriller-dridam-released-qn4do48d?utm_source=dlvr.it&utm_medium=mastodon #Dridam #ShaneNigam #CrimeThriller #PosterRelease
‘மதில் மேல் காதல்’ பர்ஸ்ட் லுக் டீசர் வெளியானது

பிக் பாஸ் புகழ் முகேன் ராவ், திவ்ய பாரதி ஜோடியின் நடிப்பில் உருவாகிவரும் படம் 'மதில் மேல் காதல்'. வெப்பம் படம் மூலம் அறிமுகமான அஞ்சனா அலிகான் இந்த படத்தை இயக்குகிறார். சாக்ஷி அகர்வால், கஸ்தூரி, அனுஹாசன், 'நிழல்கள்' ரவி, பாண்டியராஜ், சுப்பு பஞ்சு ஆகியோர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். https://www.instagram.com/p/CW8egxdPe_7/ நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் இன்று வெளியானது.

www.patrikai.com