
வில்லன் நடிகருக்கு ரஜினி உதவி.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..
ரஜினியுடன் முத்து, அருணாசலம், கமலுடன் அபூர்வ சகோ தரர்கள் மற்றும் மைக்கேல் மதன காம ராஜன் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்திருப்பவர் பொன்னம்பலம் சமீபத்தில் வெளியான கோமலி படத் திலும் நடித்திருந்தார். சில தினங் களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவமனை யிலிருந்தபடி ஆக்ஸிஜன் மாஸ்க் எடுத்துவிட்டு வீடியோ வெளியிட்ட பொன்னம்பலம் அதில் தனது மருத்துவ செலவுக்கு உதவ கேட்டிருந்தார் ....
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon