ஹவாலா முறையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ரூ.120 கோடி சேர்ப்பு! அமலாக்கத்துறை தகவல்… https://patrikai.com/rs-120-crore-in-bank-deposits-of-pfi-and-linked-entities-ed-report/ via @[email protected]

#PFIraid #PFI #PopularFrontofIndia #Hawala #moneylaundering #EnforcementDirectorate

ஹவாலா முறையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ரூ.120 கோடி சேர்ப்பு! அமலாக்கத்துறை தகவல்…

டெல்லி: இந்தியாவில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சி, அபுதாபியில் உள்ள ஒரு உணவகம் மூலம்  ரூ.120 கோடி ஹவாலா முறையில் பணத்தை சேர்த்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, என்ஐஏ அமைப்பினர் தமிழ்நாடு, கேரளா உள்பட நாட்டின் 13 மாநிலங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டது. குறிப்பாக தடைசெய்யப்பட்ட சிமி உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்பினருடன் தொடர்பில் இருந்ததாக இந்தியாவில் பல்வேறு அசம்பாவி தங்கள் நடைபெற காரணமாக இருந்ததாக பிஎஃப்ஐ, எஸ்டிபிஐ...

www.patrikai.com