எல்கேஜி, யுகேஜி குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்
https://patrikai.com/lkg-ukg-kids-do-not-wear-masks-minister-ma-subramanian/ via @[email protected]
#LKG #UKG #Students #Kids #NoMasks #nomask #NoMasksInClass @[email protected] @[email protected]
எல்கேஜி, யுகேஜி குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டாம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டும் என்று அவசியம் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா காரணமாக எல்கேஜி, யுகேஜி உள்ளிட்ட நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது, தற்போது, தொற்று பரவல் குறைந்துள்ளதால், சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு...