ரவுடி “நீராவி முருகன்” என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
https://patrikai.com/rowdy-neeravi-murugan-shot-dead-in-police-encounter/ via @[email protected]
#TamilNadu #thoothukudi #Nanguneri #NeeraaviMurugan #Encounter
ரவுடி “நீராவி முருகன்” என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
நெல்லை: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த -பிரபல ரவுடி “நீராவி முருகன்” என்கவுண்டரில் சுட்டுக்கொல்லபபட்டார். இவர்மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. திண்டுக்கல் தனிப்படை காவல்துறையினர் நெல்லை மாவட்டம் களக்காடு அருகே நீராவி முருகனை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த நீராவி முருகன் மீது 3 கொலை வழக்கு மற்றும் கடத்தல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவரை கைது செய்ய திண்டுக்கல் தனிப்படை போலீசார்...