ஆடு, கோழி பன்றி வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்! தமிழக அரசு அறிவிப்பு https://patrikai.com/subsidy-up-to-rs-50-lakhs-for-raising-goats-chickens-and-pigs-tamil-nadu-government-notification/ via @[email protected]

#NationalLivestockMission #livestock #poultry #GOAT #Farming #IntegratedFarming #TNGovt #subsidies @[email protected] @[email protected] @[email protected]

ஆடு, கோழி பன்றி வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்! தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கோழி, ஆடு, பன்றி வளர்க்க ரூ.25 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மத்தியஅரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் 2021-22ம் ஆண்டு முதல் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய கால்நடை இயக்கத்தின் வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில் முனைவோர் மேம்பாடு,...

www.patrikai.com