சிதம்பரம் கோவில் கனகசபை தரிசனம் விவகாரம்! உயர்நீதி மன்றம் தள்ளுபடி https://patrikai.com/chidambaram-natarajar-temple-kanagasabai-darshan-chennai-high-court-dismissed/ via @[email protected]
#chidambaram #NatarjarTemple #Temple #Kanagasabai #chennaihighcourt
சிதம்பரம் கோவில் கனகசபை தரிசனம் விவகாரம்! உயர்நீதி மன்றம் தள்ளுபடி
சென்னை: சிதம்பரம் கோவிலில் கனகசபை தரிசனத்துக்கு அனுமதி கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளதால், கனகசபை மண்டபத்தில் இருந்து தரிசனம் மேற்கொள்ள அனுமதி கோரி கடலூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி...