நடந்தது நகர சபையா? நாடக சபையா? தமிழகஅரசுக்கு கமல்ஹாசன் கேள்வி… https://patrikai.com/nagara-sabha-meeting-or-drama-council-meeting-kamal-haasan-question-to-tamil-nadu-govt/ via @[email protected]

#NagarSabha #LocalBody #meeting @[email protected] @[email protected]

நடந்தது நகர சபையா? நாடக சபையா? தமிழகஅரசுக்கு கமல்ஹாசன் கேள்வி…

சென்னை: நடந்தது நகர சபையா? நாடக சபையா? என  தமிழகஅரசுக்கு கேள்வி எழுப்பியுள்ள  கமல்ஹாசன், நவம்பர் 1ந்தேதி நடைபெற்ற  நகரசபை கூட்டம் கட்சி கூட்டம் போல் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மக்கள் நீதிமய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘கடந்த 01-11-2022 அன்று தமிழகத்தில் முதன் முறையாக பகுதி சபை, வார்டு கமிட்டிக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மநீம இதனை வரவேற்று அறிக்கையும் விடுத்திருந்தது. இக்கூட்டங்களானது அரசு நிர்வாகத்தில் மக்களின் பங்களிப்பை அதிகப்படுத்தி ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்பதே...

www.patrikai.com