‘திராவிட தேர்’ – தன்னுடைய மகன் இறப்பு குறித்து திமுக எம்பி என்.ஆர். இளங்கோ மடல்…
https://patrikai.com/dravida-chariot-dmk-mp-nr-elango-letter-on-his-sons-death/ via @[email protected]
‘திராவிட தேர்’ – தன்னுடைய மகன் இறப்பு குறித்து திமுக எம்பி என்.ஆர். இளங்கோ மடல்…
சென்னை: திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர். இளங்கோவின் மகன் ராகேஷ் (வயது 22) fகடந்த 10ந்தேதி உயிரிழந்தார். அவரது மறைவு குறித்து திராவிடத் தேர் என்ற தலைப்பில் என்.ஆர்.இளங்கோ மடல் எழுதி உள்ளார். சம்பவத்தன்று அதிகாலை பாண்டிச்சேரியில் இருந்து காரில் வந்தபோது, விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே அவரது கார் சாலை தடுப்பின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அவரது நண்பர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...