மேயர் பிரியா கான்வாய் வாகனத்தில் தொங்கிக்கொண்டு சென்றதை பாராட்ட வேண்டுமாம்! அமைச்சர் சேகர்பாபு… https://patrikai.com/mayor-priya-hanging-on-to-the-cms-convoy-vehicle-minister-shekarbabu-explanation/ via @[email protected]
மேயர் பிரியா கான்வாய் வாகனத்தில் தொங்கிக்கொண்டு சென்றதை பாராட்ட வேண்டுமாம்! அமைச்சர் சேகர்பாபு…
சென்னை: மேயர் பிரியா முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தில் தொங்கிக்கொண்டு சென்றதை பாராட்ட வேண்டும், விமர்சிக்கக்கூடாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். 200வார்டுகளையும், 16 சட்டமன்ற தொகுதிகளைக்கொண்ட சென்னை மாநகரத்தின் தலைவராக மேயர் பிரியா இருந்து வருகிறார். இவரை சமீப காலமாக திமுகவினரும், திமுக அமைச்சர்களும் அவமரியாதை செய்து வருகின்றனர். இதன் உச்சக்கட்டமாக அவர் கடந்த இரு நாட்களுக்கு முன்பு முதலமைச்சரின் கான்வாய் வாகனத்தில் தொங்கிகொண்டு பயணம் செய்த காட்சி, மக்களிடையே கடுமையாக விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது....