இந்தக் கழிவறையில் பெண்கள் ஒப்பனை செய்துகொள்வதற்கான வசதிகள், தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் வசதி, குழந்தைகளுக்கான நாப்கின்கள், நாப்கின், காபி, டீ, தண்ணீர், சானிடரி நாப்கின்கள் போன்ற வசதிகள் உள்ளது.
#Woodo #WomenToilet #Mumbai #MakeUpKits #SanitaryNapkin #WomenCare #ChildCare
https://tamil.asiavillenews.com/article/indias-first-powder-room-in-mumbai-22689
காபி, டீ வசதியுடன் பெண்களுக்கான அதிநவீன கழிப்பறை

இனி கழிவறையைப் பயன்படுத்துவதற்காக உணவகங்களைத் தேடிச் செல்லவேண்டாம். இந்தக் கழிவறையைப் பயன்படுத்திவிட்டு காபி அருந்திவிட்டுச் செல்லலாம்.