மகா தீபத்தை யொட்டி #திருவண்ணாமலை யில் மலையேறும் பக்தர்களுக்கு 10 கட்டுப்பாடுகள் – முழு விவரம்..
https://patrikai.com/10-restrictions-for-pilgrims-climbing-tiruvannamalai-on-the-occasion-of-maha-deepam-full-details/ via @patrikaidotcom@twitter.com
#Tiruvannamalai #Mahadeepam #KarthigaiDeepam #trekking #Conditions #Restrictions
திருவண்ணாமலை: நாளை மகா தீபத்தை யொட்டி., மலை ஏறுவதற்கு 2500 பேருக்கு மட்டுமே அடையாள அட்டையுடன் அனுமதி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், மலையேறு நபர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புரையின்படி முக்கிய 10 கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் விதித்து உத்தரவிட்டுள்ளார். கார்த்திகை தீபத்திருவிழா அக்னிஸ்தலமான திருவண்ணாமலையில், நவம்பர் 27ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவின் சிறப்பு நிகழ்வாகாக நாளை (டிசம்பர் 6ந்தேதி) 2668 அடி உயரமுள்ள மலை மீது...