“ராகுல் நாட்டின் பிரதமராவார்” ராகுல் காந்திக்கு தீட்சை வழங்கி கர்நாடக மடாதிபதி வாழ்த்து
https://patrikai.com/rahul-gandhi-visits-sri-murugha-mutt-in-chitradurga-receives-deeksha-from-lingayat-seer/ via @[email protected]
#RahulGandhi #RahulGandhiInKarnataka #chitradurga #SriMurughaMutt #LingaDeeksha #Deeksha @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
“ராகுல் நாட்டின் பிரதமராவார்” ராகுல் காந்திக்கு தீட்சை வழங்கி கர்நாடக மடாதிபதி வாழ்த்து
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக கர்நாடக மாநிலம் சென்றுள்ளார். முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் பிறந்தநாள் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கர்நாடகா சென்றுள்ள ராகுல் காந்தி, அங்குள்ள மடாதிபதிகளை சந்தித்தார். கர்நாடக மக்கள் தொகையில் பெரும்பான்மையாக உள்ள லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்த மடத்திற்கு சென்ற ராகுல் காந்திக்கு மடாதிபதி ஆசி வழங்கினார். சித்ரதுர்காவில் உள்ள முருக மடத்தைச் சேர்ந்த சிவமூர்த்தி முருகா ஷரண், ராகுல் காந்திக்கு நெற்றியில் விபூதி பூசி லிங்க...