ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்க சட்டமியற்றும் முயற்சி: மத்திய அரசு கைவிட ஸ்டாலின் கோரிக்கை
https://www.patrikai.com/legislation-to-allow-online-drug-trade-stalins-demand-to-abandon/ #legisltion #onlinedrug #trade @[email protected] @[email protected] #demand #abandon
சென்னை: ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்கும் வகையில் சட்டம் இயற்றும் முயற்சியை பாஜக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு: ஆன்லைன் மருந்து வணிகத்தை அனுமதிக்கச் சட்டம் கொண்டு வர மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருவது கண்டனத்திற்குரியது. மருந்தாளர்கள் உள்ளிட்ட மருந்து வணிகத்தை 2 கோடி பேருக்கும் மேல் நம்பியிருக்கிறார்கள். இந்நிலையில், ஆன்லைன்...