🌟 #VACANCY 🌟
📌 Financial Accountant (JB4972)
📍 Rosebank, JHB | 💼 R20–R25k CTC p/m
📅 3-Month Contract
BCom with 3+ yrs exp & Xero skills. Payments, reconciliations, & financial reporting.
🔗 #JobApply: https://www.kontak.co.za
#FinanceJobs #AccountingJobs #recruitmentagency #accountingrecruitment
@KontakRecruitment
Recruitment Agency Johannesburg - Best Job Recruitment - Kontak Recruitment

Looking for a top rated recruitment agency in Johannesburg? Explore Kontak for hiring the best staff in South Africa. Kontak Recruitment, The Best for Jobs, Recruitment, and Staff Solutions. Contact us to assist with your recruitment. Hire the best and Apply for jobs and vacancies near you. Johannesburg, Pretoria, Cape Town, Mpumalanga, Durban, South Africa and International.

இந்திய கடலோர காவல்படையில், யந்த்ரிக் (YANTRIK - 02/2020 Batch) பணிக்கு பயிற்சி பெறுவதற்கான நுழைவுத்தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

http://bit.ly/32lO0yt | #IndianCoastGuard #JobApply

இந்திய கடலோர காவல்படையில் வேலை - விண்ணப்பிக்கத் தயாராகுங்கள்!

இந்திய கடலோர காவல்படையில், யந்த்ரிக் (YANTRIK - 02/2020 Batch) பணிக்கு பயிற்சி பெறுவதற்கான நுழைவுத்தேர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி : யந்த்ரிக் - YANTRIK - 02/2020 Batch இதையும் படிக்க: இஸ்ரோவில் வேலை - விண்ணப்பிக்க தயாரா? காலியிடங்கள்: 1. யந்த்ரிக் டெக்னிக்கல் (மெக்கானிக்கல்) - 192. யந்த்ரிக் டெக்னிக்கல் (எலக்ட்ரிக்கல்) - 033. யந்த்ரிக் டெக்னிக்கல் (எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன்) - 15 மொத்தம் = 37 காலியிடங்கள் முக்கிய தேதிகள் : ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் : 16.03.2020ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.03.2020தேர்வு நடைபெறும் மாதம் : ஏப்ரல் - 2020. இதையும் படிக்க: CMDA-வில் வேலை - விண்ணப்பிக்கத் தயாரா ? கல்வித்தகுதி :10-ஆம் வகுப்பு அல்லது அதற்கிணையான மெட்ரிகுலேஷன் படிப்பில் தேர்ச்சி அத்துடன் AICTE-ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ இன் (எலக்ட்ரிக்கல் / மெக்கானிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன்) இன்ஜினியரிங் படிப்பில் குறைந்தபட்சமாக 60% மதிப்பெண்களில் தேர்ச்சியும் பெற்றிருத்தல் வேண்டும். குறிப்பு: விளையாட்டு வீரர்களுக்கு தனி சலுகை உண்டு. வயது : குறைந்தபட்சமாக, 18 வயது முதல் அதிகப்பட்சமாக 22 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். 01.08.1998 முதல் 31.07.2002 க்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும். எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. இதையும் படிக்க: ஐ.ஏ.எஸ் , ஐ.பி.எஸ் ஆக விருப்பமா ? - விண்ணப்பிக்கத் தயாரா? விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைனில், www.joinindiancoastguard.gov.in - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம். குறிப்பு:தேர்வுக்கு விண்ணப்பிப்போர் கட்டாயம் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் கணக்கு வைத்திருக்க வேண்டும். மருத்துவ தகுதிகள் : உயரம் : குறைந்தபட்சம் 157 செ.மீ மார்பளவு : இயல்பு அளவுடன் 5 செ.மீ விரியும் திறனும் வேண்டும். உடல் எடை: வயதிற்கேற்ற சரிவிகித அளவு. +-10% ஏற்றுக்கொள்ளப்படும்.செவித்திறன் : இயல்பான அளவு இருத்தல் வேண்டும்.கண்பார்வை : கண்ணாடி அணியாதவர்கள் எனில் 6/24, கண்ணாடி அணிபவர்கள் எனில் 6/9 & 6/12 இருக்க வேண்டும். குறிப்பு : உடம்பில் எந்த பகுதியிலும் பச்சைக்குத்தி இருக்கக்கூடாது. இதையும் படிக்க: மின்வாரியத்தில் (EB) வேலை - விண்ணப்பிக்க தயாராகுங்கள்..! தேர்வு செய்யப்படும் முறைகள் : மூன்று கட்ட தேர்வு முறைகள் உண்டு. 1. எழுத்து தேர்வு, 2. உடற்தகுதி மற்றும் 3. மருத்துவத் தகுதி தேர்வு சம்பளம் : தேர்வுகளில் வெற்றிபெற்று பணியில் சேரும் நபர்களுக்கு, தொடக்க ஊதியமாக ரூ.29,200 ரூபாய் வழங்கப்படும். அத்துடன் கூடுதல் மதிப்பீட்டு உதவித் தொகை ரூ.6,200 வழங்கப்படும். பதவி உயர்வு: பிற்காலத்தில் பதவி உயர்வு அடைவோர், (Pradhan Sahayak Engineer) தலைமை அதிகாரியாக நியமிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ரூ.47,600 ஊதியமாகக் கிடைக்கும். அத்துடன் கூடுதல் மதிப்பீட்டு உதவித் தொகை ரூ.6,200 வழங்கப்படும். மேலும் தெளிவான மற்றும் விரிவான தகவல்களுக்கு, https://joinindiancoastguard.gov.in/PDF/Advertisement/YANTRIK_220_ADVT.pdf- என்ற இணையதள முகவரியை பார்க்கலாம். இதையும் படிக்க: தமிழக மின்வாரியத்தில் (TNEB) வேலை - விண்ணப்பிக்கத் தயாரா?