சூப்பர் ஸ்டார் #ரஜினிகாந்த் நடிக்கும் #ஜெயிலர் படத்தின் டீசர் வெளியானது… வீடியோ
https://patrikai.com/super-star-rajinikanths-jailer-teaser-released/ via @[email protected]
#SuperstarRajinikanth #Rajinikanth𓃵 #Jailer #JailerTeaser #RajinikanthBirthday @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் டீசர் வெளியானது… வீடியோ
நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ரஜினி தனது 72வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக ஜெயிலர் டீசர் வெளியாகியுள்ளது. படையப்பா படத்திற்குப் பிறகு 23 ஆண்டுகள் கழித்து ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன் இந்தப் படத்தில் நடிக்கிறார். https://twitter.com/sunpictures/status/1602279615967670272 யோகி பாபு, சிவ் ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள்...