இளையராஜா போன்று நியமிக்கப்படும் ராஜ்யசபா நியமன எம்பிக்களுக்கான சலுகைகள் என்னென்ன? https://patrikai.com/what-are-the-benefits-for-nominated-rajya-sabha-mps-like-ilayaraja/ via @[email protected]
#ilayaraaja #IlayarajaMP #Ilaiyaraja #RajyaSabha #RajyaSabhaMP
இளையராஜா போன்று நியமிக்கப்படும் ராஜ்யசபா நியமன எம்பிக்களுக்கான சலுகைகள் என்னென்ன?
டெல்லி: இளையராஜா போன்று நியமிக்கப்படும் ராஜ்யசபா நியமன எம்பிக்களுக்கான சலுகைகள் என்னென்ன என்ற தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்றத்தில் இரு அவைகள் உள்ள. இதில் லோக்சபா எனப்படும் மக்களவை பொதுமக்களால் வாக்களிக்கப்பட்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மாநிலங்களவை எனப்படும் ராஜ்யசபாவுக்கு மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்படும் எம்எல்ஏக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். நாடாளுமன்றத்தின் 245 உறுப்பினர்களில் 233 பேர் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள். மேலவை எனப்படும் ராஜ்யசபா நிரந்தரமான சபை, இதில் 245 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் 233 பேர்...