விஜய் ரசிகர் மன்றத்தில் நிர்வாகிகள் நியமனத்தில் குளறுபடி….! https://patrikai.com/vijay-fans-club-issue/ via @[email protected]
#Thalapathy #Ilayapathy #ThalapathyVijay #Vijay #VijayFans #BussiAnand @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
விஜய் ரசிகர் மன்றத்தில் நிர்வாகிகள் நியமனத்தில் குளறுபடி….!
நடிகர் விஜயின் ரசிகர் மன்றம், மக்கள் இயக்கம் என்ற பெயரில் கடந்த 2009 ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. இந்த மக்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக புதுச்சேரியை சேர்ந்த புஸ்சி ஆனந்த் என்பவர் தற்போது செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் தான் மக்கள் இயக்கம் ஆரம்பத்தில் இருந்து நடிகர் விஜய்காக மன்றதின் பணியாற்றி வரும் நிர்வாகிகளை தமிழகம் முழுவதும் மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் திருச்சி மாவட்ட விஜய் மக்கள் மன்றத்தின் பழைய நிர்வாகிகள் விஜய் ரசிகர்கள் என்று...