டி20 உலக கோப்பை : நெதர்லாந்து அணிக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா https://patrikai.com/netherland-11-1-in-2-2-overs-india-set-180-as-target-in-t20-world-cup-match/ via @[email protected]
#INDvsNED #INDvsNetherlands #T20WorldCup2022 #T20worldcup22 #SCG @[email protected] @[email protected] @[email protected]
டி20 உலக கோப்பை : நெதர்லாந்து அணிக்கு 180 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்தியா
இந்தியா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை டி20 போட்டி சிட்னியில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. துவக்க ஆட்டக்காரர்களாக கே எல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அகளமிறங்கினர். 2.4 ஓவரில் எல்.பி.டபுள்யு-வாகி 9 ரன்கள் மட்டுமே எடுத்து ராகுல் ஆட்டமிழந்தார் அப்போது அணியின் ஸ்கோர் 11. இதனைத் தொடர்ந்து ரோஹித் சர்மா உடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி அதிரடியாக விளையாடினர். அணியின்...