கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்பவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு
https://patrikai.com/bihar-chief-minister-nitish-kumar-has-announced-that-no-compensation-will-be-given-to-those-who-die-after-consuming-spurious-liquor/ via @[email protected]
#BiharHoochTragedy #Bihar #HoochTragedy #SpuriousLiquor @[email protected]
பீகார் மாநிலம் சப்ரா மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் கள்ளச்சாராயம் அருந்தி 60 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு மீது எதிர்க்கட்சியான பாஜக குற்றாம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2016 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருந்து வரும் நிலையில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருவதாக பாஜக...