#BREAKING | லாக்-அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்!
- உயர்நீதிமன்ற மதுரை கிளை
#BREAKING | லாக்-அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்!
- உயர்நீதிமன்ற மதுரை கிளை
#BREAKING | தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் - டிஜிபி, தூத்துக்குடி எஸ்.பி. ஆஜராக உத்தரவு
மேலவளவு கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 13 பேரும் வழக்கு முடியும் வரை மேலவளவிற்குள் நுழையக் கூடாது
- உயர்நீதிமன்ற மதுரை கிளை | #MelavalavuCase | #HCMaduraiBench
மேலவளவு வழக்கில் 13 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ததில் முன்னுரிமை எதுவும் பின்பற்றப்படவில்லை
- நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்
| #MelavalavuCasev| #HCMaduraiBench