தமிழர் எழுச்சி நாள்!

கலைஞர் நினைவிடத்தில் எடுத்த படம்.

#HBDKalaingar98
#கலைஞர்_பிறந்தநாள்

தலைவா!

ஓய்வெடுக்காமல் உழைத்தவர், நமக்காகவும், நம் மொழிக்காகவும் பண்பாட்டுக்காகவும் இனத்துக்காகவும்.

புதிய தமிழ்நாட்டைக் கட்டமைத்த #கலைஞர்! 🖤❤️

#HBDKalaingar98
#HBDKalaignar