நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக் கூறிய ருமேனிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை நாடியா கோமனேசி
https://patrikai.com/worlds-top-gymnast-nadia-comaneci-congratulates-neeraj-chopra/ via @[email protected]
#NeerajChopra #NadiaComaneci #JavelinThrow #Gymanstic #Gold @[email protected] @[email protected]
நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக் கூறிய ருமேனிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை நாடியா கோமனேசி
உலகின் தலைசிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாகப் போற்றப்படுபவர் நாடியா கோமனேசி, ருமேனியா நாட்டைச் சேர்ந்தவரான இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக் கூறியுள்ளார். 1976 ல் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது 14 வயதுப் பெண்ணாக ருமேனியா சார்பில் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்கேற்ற இவர் 'பெர்பக்ட்-10' (Perfect 10) என்கிற 10 க்கு 10 புள்ளிகளை முதன்முதலாக எடுத்து அசத்தியவர். ஐந்து முறை தங்கப் பதக்கம் வென்றிருக்கும் இவர்...