எங்கள் ‘கிரேட் ஸ்டார்ஸ்’ வைரத்தை திருப்பி தாருங்கள்! இங்கிலாந்திடம் கோரிக்கை வைத்துள்ளது தென்ஆப்பிரிக்கா…
https://patrikai.com/queens-death-give-back-500-carat-diamond-says-south-africa/ via @[email protected]
#QEII #QueenElizabethII #QueenElizabeth #QueenElisabeth #Diamond #GreatStars #SouthAfrica #Britain
எங்கள் ‘கிரேட் ஸ்டார்ஸ்’ வைரத்தை திருப்பி தாருங்கள்! இங்கிலாந்திடம் கோரிக்கை வைத்துள்ளது தென்ஆப்பிரிக்கா…
டர்பன்: இங்கிலாந்து அரசியின் செங்கோலை அலங்கரிக்கும், உலகின் பெரிய வைரமான 500 காரட் கிரேட் ஸ்டாரை திருப்பி ஒப்படையுங்கள் என இங்கிலாந்துக்கு தென்ஆப்பிரிக்கா கோரிக்கை வைத்துள்ளது. இதுபோல இந்தியாவும், நமது நாட்டின் கோஹினூர் வைரத்தை திரும்ப பெற வேண்டும் என சமூக வலைதளங்களில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் காலமானார். பின்னர் அங்கிருந்து பக்கிங்காம் அரணைக்கு எடுத்து வரப்பட்டு, 4 நாட்கள்...