சசிகுமாரின் காரி பட பாடல்: ரசிகர்கள் நெகிழ்ச்சி
https://patrikai.com/sasikumars-kaari-movie-song/ via @[email protected]
#Goppamavaney #Kaari @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
சசிகுமாரின் காரி பட பாடல்: ரசிகர்கள் நெகிழ்ச்சி
தனது முதல் படமான, சுப்ரமணியபுரம் திரைப்படத்திலேயே இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக அசத்தியவர், எம். சசிகுமார். தொடர்ந்து நாயகனாக, பல படங்களில் நடித்துள்ள சசிகுமாரின், பகைவனுக்கு அருள்வாய் மற்றும் நா நா ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளிவர உள்ளன. இதற்கிடையே, சத்யசிவா இயக்கத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ள “காமன் மேன்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந் நிலையில் அடுத்ததாக அஞ்சல படத்தின் இயக்குனர் தங்கம்.பா.சரவணன் இயக்கத்தில் தயாராகும் புதிய...