சிரஞ்சீவி – சல்மான் கான் நடித்த காட்பாதர் படத்தின் ‘தார் மார் டக்கர் மார்’ லிரிக்கல் வீடியோ வெளியானது… https://patrikai.com/chiranjeevis-godfather-thaar-maar-takkar-maar-lyrical-video-released/ via @[email protected]
#ThaarMaar #GodFather #GodfatherFirstSingle #LyricalVideo @[email protected] @[email protected] @[email protected]
சிரஞ்சீவி – சல்மான் கான் நடித்த காட்பாதர் படத்தின் ‘தார் மார் டக்கர் மார்’ லிரிக்கல் வீடியோ வெளியானது…
சிரஞ்சீவி, நயன்தாரா நடிப்பில் 'ஜெயம்' மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகி வரும் படம் காட்பாதர். கொனிதெள்ளா புரொடக்சன் கம்பெனியுடன் சேர்ந்து சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சேர்ந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தெலுங்கு மற்றும் ஹிந்தி-யில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சல்மான் கான் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். சத்யதேவ், சுனில், பூரி ஜெகநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் தார் மார் டக்கர் மார் பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது....