உ.பி. உள்பட வாக்குபதிவு நடைபெற்ற 5 மாநிலங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை….
https://patrikai.com/election-2022-tomorrow-counting-of-votes-in-uttar-pradesh-punjab-uttarakhand-goa-and-manipur-states/ via @[email protected]
#UttarPradeshElections #Elections2022 #ElectionResults #PunjabElections #uttarkhand #GoaElections2022 #ManipurElections2022
டெல்லி: உ.பி. உள்பட வாக்குபதிவு நடைபெற்ற 5 மாநிலங்கள் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 5 மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்ப்பு நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது. உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களின் சட்டமன்ற ஆயுட் காலம் முடிவடைவதையொட்டி, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி மாதம் தேர்தல் தேதிகளை அறிவித்தது. அதன்படி வாக்குப்பதிவு பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கி...
கோவா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி! சரத்பவார் https://patrikai.com/congress-ncp-trinamool-congress-alliance-in-goa-assembly-election-sharad-pawar/ via @[email protected]
மும்பை: கோவா சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடும் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார். பஞ்சாப், உத்தரப்பிரதேசம், கோவா, குஜராத், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கோவா மாநிலத்தில் தற்போது பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போதைய சட்டமன்றம் மார்ச் 18, 2017 அன்று முடிவடைகிறது. இதையடுத்து கோவா...