பத்திரப்பதிவுத்துறையில் ஆவண எழுத்தர்களுக்கு உரிமம் வழங்க பதிவுத்துறை தலைவருக்கு அனுமதி! https://patrikai.com/registration-department-to-issue-licenses-to-document-writers-tn-govt/ via @[email protected]

#Registration #department #DocumentWriter #Licence #authorised #TNGovt #TamilNadu @[email protected]

பத்திரப்பதிவுத்துறையில் ஆவண எழுத்தர்களுக்கு உரிமம் வழங்க பதிவுத்துறை தலைவருக்கு அனுமதி!

சென்னை: பத்திரப்பதிவுத்துறையில் ஆவண எழுத்தர்களுக்கு உரிமம் வழங்க பதிவுத்துறை தலைவருக்கு அனுமதி வழங்கி தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும்  சுமார்  20,000  ஆவண எழுத்தர்கள் பயன்பெறுவார்கள் என நம்பப்படுகிறது. பத்திரப்பதிவுத்துறையில் ஆவண எழுத்தர்களுக்கு உரிமம் வழங்கும் நடைமுறையை வெளியிட்டு பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 2022-2023 ஆம் ஆண்டிற்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறை தொடர்பான மானியக் கோரிக்கையின் போது வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தமிழகத்தில் 1998-க்கு பின்னர்...

www.patrikai.com