Stona (JAM) qui bat Alekna (LTU) !
Stona (JAM) qui bat Alekna (LTU) !
Vallarie Allman (USA) réalise les 4 meilleures perf au disque, donnez lui les 3 médailles !
டோக்கியோ பாராலிம்பிக்2020: வட்டுஎறிதல் போட்டியில் இந்தியவீரர் யோகேஷ் கத்துனியா வெள்ளி வென்றார்..
https://patrikai.com/tokyo-paralympic-2020-tokyo-paralympics-yogesh-kathuniya-wins-silver-in-mens-discus-throw-f56/
#Paralympics #medals #TeamIndia #indianplayer #TokyoParalympics #Yogeshkathunia #Silver #DiscusThrow @[email protected]
டெல்லி: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக் போட்டியில், இன்று நடைபெற்ற வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் யோகேஸ் கத்தூனியா 2வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 2020ம் ஆண்டுக்கான மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோல் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் உலகின் 163 நாடுகளில் இருந்து 4,537 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இந்தியா சார்பில் 54 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளனர். போட்டியின் 7-வது நாளான இன்று, ஆண்களுக்கான...