இதுதான் டெல்லி மாடல்: விளம்பரத்துக்காக ரூ.19 கோடிகளை வாரியிறைத்த கெஜ்ரிவால் அரசு, 2 பேருக்கு மட்டுமே கல்விக்கடன் வழங்கிய அவலம்!
https://patrikai.com/kejriwals-delhi-govt-gives-education-loan-only-2-students-but-over-19-crore-rupees-were-spent-on-advertisements/ via @[email protected]
#Delhi #DelhiModel #AAP #aamaadmiparty #ArvindKejriwal @[email protected]
டெல்லி: விளம்பரத்துக்காக கோடி கோடியாக பணத்தை வாரியிறைக்கும் கெஜ்ரிவால் அரசு, உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் கல்வி கடனை கண்டுகொள்ளாத அவலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கெஜ்ரிவால் ஒரு விளம்பர பிரியர் என்பதை மீண்டும் ஊர்ஜிதமாகி உள்ளது. இதுதான் டெல்லி மாடல் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. 2021-22ல் உயர்கல்விக்காக டெல்லி அரசின் கடன் திட்டத்தின் கீழ் 89 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 2 மாணவர்களுக்கு மட்டுமே கடன் கிடைத்தது. ஆனால் விளம்பரங்களுக்காக 19 கோடி ரூபாய்க்கு மேல் செலவழிக்கப்பட்டுள்ளது. ஊழலை...