வண்டலூர் அருகே தனியார் பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 74 பேருக்கு கொரோனா., https://patrikai.com/private-university-hostel-students-74-affected-corona-near-vandalur-chennai/ via @[email protected]
#Vandalur #DeemedUniversity #University #hostel #COVID19 #Cluster #Students
சென்னை: சென்னையின் புறநகர் பகுதியான வண்டலூர் அருகே செயல்பட்டு வரும் தனியார் பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. ஆனால், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் விடுதியில் தங்கியிருந்து படிக்கும் மாணவர்களிடையே தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை நேற்று இரவு வெளியிட்ட தகவலின்படி, மாநிலம் முழுவதும் 89 பேருக்கு...