எஸ்.எஸ். ராஜமௌலி – சிரஞ்சீவி கைகோர்ப்பு…. சிவகார்த்திகேயனுக்கு நெருக்கடி….
https://patrikai.com/s-s-rajamouli-and-chiranjeevi-movie-release-put-sivakarthikeyans-don-release-in-crisis/ via @[email protected]

#SSRajamouli #Sivakarthikeyan #RRRonMarch25th #RRRMovie #DONfromMarch25 #DON @[email protected] @[email protected]

எஸ்.எஸ். ராஜமௌலி – சிரஞ்சீவி கைகோர்ப்பு…. சிவகார்த்திகேயனுக்கு நெருக்கடி….

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கியுள்ள ஆர்.ஆர்.ஆர். 2021 டிசம்பரில் வெளியாகும் இன்று கூறப்பட்ட நிலையில், பொங்கலுக்கு வெளியிட தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் கொரோனா காரணமாக தள்ளிப்போன ஆர்.ஆர்.ஆர். ரிலீஸ் இப்போது தெலுங்கில் வெளியாக இருக்கும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த மெகா பட்ஜெட் படமான ஆச்சார்யா தயாரிப்பு நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒருவழியாக மார்ச் 25 ல் ரிலீஸ்...

www.patrikai.com

சிவகார்த்திகேயன் நடிக்கும் ’டான்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் மகிழ்ச்சி… https://patrikai.com/sivakarthikeyan-starrer-don-release-date-announced-fans-are-happy/ via @[email protected]

#DON #DONfromMarch25 @[email protected]

சிவகார்த்திகேயன் நடிக்கும் ’டான்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு… ரசிகர்கள் மகிழ்ச்சி…

சென்னை: சிவகார்த்திகேயன் நடிக்கும் ’டான்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இதையறிந்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால்,பல திரைப்படங்கள் வெயியாக முடியாத சூழல் நிலவி வந்தது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, தியேட்டர்களிலும் 50 சதவிகித இருக்கைகளுடன் படங்களை ஓட்ட தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து, ஏற்கனவே ஓரளவு படிப்பிடிப்பு முடிந்து வெளியாக தயாராக இருந்த ...

www.patrikai.com