சிலிண்டர் வெடித்ததில் 5 போலீசார் உட்பட 40 பேர் காயம்… 14 பேர் கவலைக்கிடம்… பீகாரில் பயங்கரம்…
https://patrikai.com/40-people-including-5-policemen-injured-in-cylinder-blast-14-in-critical-condition-panic-in-aurangabad-bihar/ via @patrikaidotcom@twitter.com

#Cylinderblast #lpg #Cylinder #Aurangabad #BiharNews

சிலிண்டர் வெடித்ததில் 5 போலீசார் உட்பட 40 பேர் காயம்… 14 பேர் கவலைக்கிடம்… பீகாரில் பயங்கரம்…

பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 40 பேர் காயமடைந்துள்ளனர். 14 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் 5 பேர் காவல்துறையைச் சேர்ந்தவர்கள். அவுரங்காபாத் மாவட்டம் ஷாகஞ்ச் டெலி மொஹல்லா என்ற பகுதியில் அனில் கோஸ்வாமி என்பவரது வீட்டில் ஏற்பட்ட சிலிண்டர் வெடிப்பில் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்து நாளை நடைபெற இருக்கும் சஹத் பூஜையை முன்னிட்டு விரதம் இருப்பவர்களுக்காக பிரசாதம் தயாரிக்கும் பணியின் போது...

www.patrikai.com