அமெரிக்க அருங்காட்சியகத்தில் 10ம் நூற்றாண்டின் செம்பியன் மகாதேவி சிலை! தமிழகம் கொண்டுவர முயற்சி… https://patrikai.com/10th-century-sembiyan-mahadevi-statue-in-america-museum-tamil-nadu-police/ via @[email protected]
#SembiyanMahadevi #statue #cholas #Chola #Chozha #Dynasty #museum @[email protected] @[email protected]
அமெரிக்க அருங்காட்சியகத்தில் 10ம் நூற்றாண்டின் செம்பியன் மகாதேவி சிலை! தமிழகம் கொண்டுவர முயற்சி…
சென்னை: அமெரிக்க அருங்காட்சியகத்தில் 10ம் நூற்றாண்டின் செம்பியன் மகாதேவி சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதை தமிழகம் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புபிரிவு காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாட்டின் கோவில்களில் இருந்து திருடப்பட்ட பழங்கால சிலைகள், வெவ்வேறு நாடுகளின் அருங்காட்சியங்களை அலங்கரித்து வருகிறது. அதை தமிழ்நாட்டுக்கு திரும்ப கொண்டு வரும் முயற்சியில், தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்னர். இந்த நிலையில், கடந்த 1929ம் ஆண்டு இந்தியாவில் இருந்து...