பி.சி.சி.ஐ யின் இரட்டை வேடம் "சீன விளம்பரதாரரை நீக்க முடியாது" - ட்ரெண்ட் ஆகும் #BoycottIPL
https://www.patrikai.com/double-standard-of-bcci-in-removing-vivo-makes-cricket-fans-to-boycottipl/
பி.சி.சி.ஐ யின் இரட்டை வேடம் “சீன விளம்பரதாரரை நீக்க முடியாது” – ட்ரெண்ட் ஆகும் #BoycottIPL

புதுடெல்லி : கொரோனா வைரஸ் காரணமாக நிலவி வரும் பொருளாதார மந்த நிலையையும் தங்கள் நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் இந்தியாவிற்கு இடம்பெயர்வதை திசைதிருப்பும் விதமாகவும் இந்த குழப்பமான தருணத்தை பயன்படுத்தி சீனா நமது எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் ஊடுருவியது, இதனை அடுத்து நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சீனாவுடனான வர்த்தகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய அரசு யோசித்துவருகிறது. இதன் முதல் நடவடிக்கையாக சீனாவின் 59 செயலிகளை நீக்கியதன் மூலம்,...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon