ரஜினி ரசிகர்களை தெறிக்க வைத்த ‘பாபா’ ரீ-ரிலீஸ் டிரெய்லர் https://patrikai.com/baba-re-release-trailer-left-rajini-fans-in-awe/ via @[email protected]
#Rajinikanth #Rajini #RajiniReturns #BabaTrailer #BABA #BabaReturns @[email protected] @[email protected]
ரஜினி ரசிகர்களை தெறிக்க வைத்த ‘பாபா’ ரீ-ரிலீஸ் டிரெய்லர்
ரஜினிகாந்த் கதை திரைக்கதை எழுதி நடித்த பாபா திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆவதை அடுத்து அதன் டிரெய்லர் இன்று வெளியானது. லோட்டஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ரஜினிகாந்த் தாயாரித்த இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-தை வைத்து சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய படம் பாபா. மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்த இந்தப் படம் கவுண்டமணி-யின் கவுண்டர்களால் அதகளப்பட்டது. 2002 ம் ஆண்டு வெளியான பாபா ரஜினி...