#Ayaodhyaverdict
இந்தத் தீர்ப்பு மட்டும் முஸ்லிம்களுக்குச் சாதகமா வந்திருந்தாக் கண்டிப்பா பல வன்முறை வெடிச்சுருக்கும். அவங்களே இப்பக் கொஞ்சம் பயத்துல தான் இருக்காங்க போல.
ஆப்பு கி பார்ல இந்த மோடி மாமாவோட ஒரே வெற்றி(சொல்லிக்கலாம்)
இது ஒன்னு தான்.
என்ன ஒன்னு இங்குட்டும் ரெண்டு மொறைக்கு மேல ஆட்சில இருக்கக் கூடாதுன்ற சட்டம் இருந்திருந்தா நல்லார்க்கும்.
#Ayaodhyaverdict We will accept it as an act of INJUSTICE! Zafarul Islam Khan tells
@AJEnglish
#ayodhya #SupremeCourt