அவங்க அப்பனால் கூட என்னை கைது செய்ய முடியாது! பாபா ராம் தேவ் ஆணவ பதில்...
https://www.patrikai.com/even-their-father-cannot-arrest-me-yoga-guru-ramdev/
அவங்க அப்பனால் கூட என்னை கைது செய்ய முடியாது! பாபா ராம் தேவ் ஆணவ பதில்…
டெல்லி: அலோபதி மருந்து குறித்து யோகா குரு பாபா ராம்தேவ் கூறிய கருத்துக்களை வாபஸ் பெறக்கோரி இந்திய மருத்துவ சங்கர் ரூ.1000 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள பாபா ராம்தேவ், அவர்களின் அப்பனால்கூட என்னை கைது செய்ய முடியாது என்று ஆவணவமாக தெரிவித்து உள்ளார். கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் அலோபதி மருத்துவமுறை முட்டாள்தனமானது; அலோபதி மருந்துகளால்தான் பல லட்சக்கணக்கானோர் கொரோனாவுக்கு பலியாகினர். கொரோனா தடுப்பூசி போட்டுக்...


