தேர்தல் மோசடி குற்றச்சாட்டு – ‘விடாது கருப்பு’ பாணியில் டொனால்ட் டிரம்ப்!
https://www.patrikai.com/trump-again-says-he-is-conceding-nothing/ @[email protected] #America #Election2020 #AmericaDecides2020 #conceding #nothing @[email protected] @[email protected]
தேர்தல் மோசடி குற்றச்சாட்டு – ‘விடாது கருப்பு’ பாணியில் டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்ற தனது குற்றச்சாட்டை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளார் தற்போதைய அதிபர் டிரம்ப். கொரோனா தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது பேசிய அவர், தனது தோல்வியை கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டதுபோல் கருத்து கூறினார் என்று சுட்டிக்காட்டப்பட்டது. அதிபர் தேர்தல் தொடர்பாக அறிவிக்கப்பட்ட முடிவை, சட்டப்பூர்வ வழக்குகளின் மூலமாக மாற்றியமைக்கப் போவதாக அவர் கூறிவருகிறார். ‍அவர், இரண்டாம் முறையாக அதிபராக தொடருவதற்கு தயாராகி வருகிறார் என்று அவரின் உதவியாளர்களும் கூறுகிறார்கள். நவம்பர் 15ம் தேதி...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon

அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் சாதனை – 25 வயது இளைஞர் உறுப்பினராக தேர்வு!

https://www.patrikai.com/a-25-years-old-youth-became-us-congress-member-he-is-youngest-in-history/ #AmericaElection #AmericanDelusion #AmericaDecides2020 #25yearsoldyouth #USCongress #member #youngestinhistory

அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் சாதனை – 25 வயது இளைஞர் உறுப்பினராக தேர்வு!

நியூயார்க்: அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக 25 வயதுள்ள இளைஞர் ஒருவர் உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 1990களில் பிறந்த மேடிசன் காதோர்ன், வடக்கு கரோலினா பகுதியிலிருந்து குடியரசு கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார். "புதிய குடியரசு கட்சி உருவாவதற்கான நேரம் இது என்று நான் நம்புகிறேன். நமக்கு இந்நேரத்தில் வெறுமனே பெரிய கூடாரம் மட்டும் தேவையில்லை; மாறாக, அது தைரியமான கூடாரமாகவும் இருக்க வேண்டுமென நினைக்கிறேன். கடந்த காலங்களில், ஜனநாயகக் கட்சியினர் லாவகமாக செயல்பட்டு, பெயர் வாங்கியிருக்க...

Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon