அமர்நாத் பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு…. மீட்பு பணிகள் தீவிரம்… https://patrikai.com/amarnath-yatra-cloudburst-near-shrine-cave-17-deaths-have-been-confirmed-and-around-40-people-are-still-missing/ via @[email protected]

#AmarnathYatra #Amarnath #AmarnathYatra2022 #AmarnathCaveCloudBurst

அமர்நாத் பலி எண்ணிக்கை 17ஆக உயர்வு…. மீட்பு பணிகள் தீவிரம்…

ஸ்ரீநகர்: அமர்நாத் புனித யாத்திரை நடந்துவரும் நிலையில் அங்கு மேக வெடிப்பால் ஏற்படுத்தப்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்து உள்ளனர். மாயமான பலரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற அமர்நாத் குகையில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம். கடந்த 2ம்ஆண்டாக கொரோனா காரணமாக இந்த யாத்திரைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு...

www.patrikai.com