இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் தற்காலிகமாக ரத்து https://patrikai.com/fifa-all-india-football-federation/ via @[email protected]

#FIFABan #FIFA #AIFF #AllIndiaFootballFederation #football #FootballCards

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமம் தற்காலிகமாக ரத்து

புதுடெல்லி: இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை, தற்காலிகமாக ஃபிபா ரத்து செய்தது. கால்பந்து கூட்டமைப்பில் தேர்தல் நடத்தி, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததால் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டால் மீண்டும் உரிமம் வழங்கப்படும் என பிபா அறிவித்துள்ளது. அக்டோபர் மாதம் இந்தியாவில் நடக்கவிருந்த மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடரையும் இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

www.patrikai.com