“தேடி கண்டுபிடித்த” ரசிகரை… கலாய்த்த அஜித்… வைரல் வீடியோ https://patrikai.com/ajith-sarcasm-with-his-biker-fan-at-leh-ladakh/ via @[email protected]
#Ajith #Ajithkumar𓃵 #AK #AK61 #lehladaakh #AjithKumarTravelDiaries #bikershorts #ViralVideo @[email protected]
“தேடி கண்டுபிடித்த” ரசிகரை… கலாய்த்த அஜித்… வைரல் வீடியோ
அஜித் நடித்து வரும் AK61 படத்தின் மூன்று கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னை மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் கடந்த மாதம் பைக் பயணம் மேற்கொண்ட நடிகர் அஜித் குமார் தற்போது இமயமலையில் பைக் பயணம் செய்து வருகிறார். கடந்த வாரம் அங்குள்ள புத்த மத ஆலயத்தில் அஜித் வழிபாடு செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. தொடர்ந்து அவரது பைக் பயண வழித்தடம் உள்ளிட்ட படங்கள்...