‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ பெயர் பலகை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார்… https://patrikai.com/chinna-kalaivanar-vivek-road-name-board-opened-by-minister-ma-subramaniam/ via @[email protected]
#Vivek #ActorVivek #ChinnaKalaivanarVivekRoad @[email protected] @[email protected]
‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ பெயர் பலகை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்தார்…
சென்னை: ‘சின்னக் கலைவாணர் விவேக் சாலை’ பெயர் பலகையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை திறந்து வைத்தார். சென்னை விருகம்பாக்கத்தில் மறைந்த நடிகர் விவேக் வீடு அமைந்துள்ள சாலைக்கு விவேக் சாலை என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக். மக்களால் `சின்னக் கலைவாணர்' என்று அழைக்கப்பட்ட விவேக் 2021-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி மரணம டைந்தார். அவரது மறைவு திரையுலகத்தினரையும், மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்...