#AKinUK : லண்டனில் அஜித் பைக் பயண புகைப்படங்கள் வைரல் https://patrikai.com/akinuk-ajith-bike-travel-photos-in-london-goes-viral/ via @[email protected]
#AKinUK : லண்டனில் அஜித் பைக் பயண புகைப்படங்கள் வைரல்
எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் மூன்றாவதாக AK61 திரைப்படத்தில் நடித்து வரும் அஜித் குமார் அந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து லண்டன் சென்றுள்ளார். லண்டனில் உள்ள பைக்கர் குழுவுடன் இணைந்து பி.எம்.டபுள்யூ பைக்கில் அங்கு சுற்றிவரும் அஜித் குமாரின் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 'யூரோ டணல்' ரயிலில் தனது குழுவுடன் பயணம் செய்யும் அஜித்தின் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். ஹைதராபாத் பிலிம் சிட்டியில்...