RT @[email protected]

#WinNow #BREAKING

உலகக்கோப்பை தகுதி சுற்று..

உலகக்கோப்பை கால்பந்து தகுதி சுற்று போட்டியில் இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையேயான ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது..

#TamilNews #AFGIND #AFGVSIND #worldcupqualifier