அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஓம்பொடி பிரசாத் மீது சரமாரி தாக்குதல்! https://patrikai.com/aiadmk-cadre-omapodi-prasad-singh-manhandled-inside-party-office-today-for-seeking-an-application-for-the-post-of-coordinator/ via @[email protected]
#AIADMK #ADMKElection #MGR #Assault #manhandle @[email protected] @[email protected]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஓம்பொடி பிரசாத் மீது சரமாரி தாக்குதல்!
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தலில் விருப்பமனு விநியோகம் என்று தொடங்கி உள்ள நிலை யில், தேர்தலில் போட்டியிட விரும்பு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஓம்பொடி பிரசாத் மீது, அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை ஓட்டேரியைச் சேர்ந்தவர் ஓம்பொடி சி.பிரசாத் சிங். தீவிர எம்ஜிஆர் ரசிகரான இவர், 1972ம்ஆண்டு அக்டோபரில்...