பாரம்பர்யப் பெருமை, நவீனத் தொழில்நுட்பம், எதிர்காலத்துக்கான திட்டமிடலுடன் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பவர்!
Lifetime Achievement Award - M M Murugappan
Chairman, Murugappa Group
பாரம்பர்யப் பெருமை, நவீனத் தொழில்நுட்பம், எதிர்காலத்துக்கான திட்டமிடலுடன் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பவர்!
Lifetime Achievement Award - M M Murugappan
Chairman, Murugappa Group
தோல்விகளைப் பாடமாகவும், வெற்றிகளைப் படிகளாகவும் மாற்றி மேலும் மேலும் வெற்றி நடைபோடும் வெற்றியாளர்!
Self made Entrepreneur Award - M Ponnuswami
Chairman & Managing Director, Pon Pure Chemical India Pvt Ltd
தன்னுடைய முன்னேற்றம் மட்டுமல்ல, தன்னுடன் இருக்கும் அனைவருக்குமான முன்னேற்றத்துக்கு உழைப்பவர்.
Business Mentor Award - Arun Jain
Chairman & Managing Director, Intellect Design Arena Limited
எண்ணற்ற தொழில்முனைவோர்களையும், ஏராளமான வேலைவாய்ப்புகளையும் தொடர்ந்து உருவாக்கிவரும் டிரஸ்ட்!
Business Mentor (Institution) Award - Bharatiya Yuva Shakti Trust
சமூக அக்கறையுடன் கூடிய தொழில் நிறுவனங்களை வளர்த்தெடுப்பதே இவரின் தாரக மந்திரம்!
Social Consciousness Entrepreneur Award - Paul Basil
Founder & CEO, Villgro Innovations Foundation
பணியாளர்களிடம் வித்தியாசமான அணுகுமுறை, புதுமையான புராடக்டுகள், கிரியேட்டிவான பணிச்சூழல்... ஸ்டார்ட்அப்களில் கெத்து காட்டும் ஆரஞ்ச் ஸ்கேப்!
Start-up Champion Award - Suresh Sambandam
Founder Orangescape & CEO,kissflow
பறவையாக எழுந்து, உயரப் பறந்து தங்கள் துறையில் உச்சம் தொட்டவர்கள்!
Phoenix Entrepreneur Award - C.K Kumaravel & K.Veena
Groom India Salon & Spa Pvt.Ltd.
வேட்டியை எல்லோருக்குமான ஃபேஷன் ஸ்டேட்மெண்ட்டாக மாற்றிக்காட்டியவர்!
Business Innovation Award - K R Nagarajan
Founder & Chairman, Ramraj Cotton
நூற்றுக்கணக்கான பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு தரும் பள்ளிக் கல்வி மட்டுமே படித்தவர்!
Rising Star Entrepreneur - T Sathish Kumar
Managing Director, Milky Mist Dairy Food Private Limited
வங்கதேச தொடரை வென்ற இந்தியா!
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.
இரண்டாவது இன்னிங்ஸில் 195 ரன்களில் வங்கதேசத்தை சுருட்டிய இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் தொடரை 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்திய அணி!