திராவிடன்

@vasanthanravi
7 Followers
9 Following
38 Posts
I belong to the dravidian stock

கலைஞர் உரிமைத் தொகை ரூ.1000 நாளை வராது!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய கால அவகாசம் தேவை என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

வாக்களித்த பெண்களுக்கு #sofamodel அரசும் அதன் முதலமைச்சர் விஜயும் தரும் Return Gift இதுதான்!

#TVKFails

முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!

திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!

#sofamodel

(3/3)

#dmk #திமுக #tvk

நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?

2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல. (2/3)

எதிர்கட்சி தலைவர் உதயநிதி to CM Vijay

பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…

நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.

பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல! (1/3)

புதுமையான ஆட்சி......புதுமையான ஆட்சி-னு புஷ்பா ஆட்சி கொடுக்குறீங்களே!

#dmk #tvk #திமுக

Article 51A - the duty to develop "scientific temper, humanism and the spirit of inquiry and reform"

"மாற்றம்" பகுத்தறிவை தவிர்த்து மூட நம்பிக்கை பக்கம் செல்வதா?

#dmk #தமிழ்நாடு #திமுக #tvk

Hello #fediverse
I’m here to share insights and analysis on Dravidian politics and ideology. My posts will explore the historical roots of the movement, its impact on social justice, and commentary on #RecentPoliticalIssues in the region.

Key topics I'll be covering:
#DravidianPolitics & #Periyar
#SocialJustice and #AntiCaste movements
#TamilNadu politics
#Federalism in India
#SouthAsianPolitics

#Introduction #NewHere #IndiaPolitics #DravidianMovement

கொள்கை தலைவராக பெரியாரை வைத்துக்கொண்டு ஜோசியருக்கு OSD பொறுப்பு. நல்லா இருக்குடா உங்க மாற்றம்.

#tvk #tvk_fails #dmk

என்றும் கழகத்திற்கு தோல்வியே கிடையாது.🖤🤎
#dmk #திமுக #பெரியார் #periyar