Shrini

@tshrinivasan
429 Followers
758 Following
9.6K Posts

OpenSteetMap Mapping Party in #Chennai

Sri Balajee Bhavan, Pondy Bazar, Sir Thyagaraya Rd
19th April 16:00 – 19:00

Join and contribute to build a Free/OpenSource Map of the world.

more details here - https://osmcal.org/event/4713/

OSM Chennai Mapping Party

OSM Chennai Mapping Party, 19th April 16:00 – 19:00 at Pondy Bazar, in Mumbai, Maharashtra, India. Inviting all people of Chennai to come and discover the wonderful world of OpenStreetMap! A…

OpenStreetMap Calendar

தமிழ் மாதங்கள் யாவை?

தமிழ் மாதங்கள் மொத்தம் 12. அவை

ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்

சார்ந்தோருக்கு
பராபவ தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

இன்றைய AI வகுப்பு.

தலைப்பு - இயல் மொழி ஆய்வு
Title: Natural Language Processing

சூம் இணைப்பு: https://utoronto.zoom.us/j/86517316042

4 ஆவது அமர்வு:
சனி, ஏப்ரல் 11 2026

நேரம்: 6:30 மாலை – 8:00 (சென்னை/இலங்கை)

9:00 AM – 10:30 AM (ரொறன்ரோ)

அனுமதி இலவசம்.

உரையாடல் களம் இங்கே -
https://discord.gg/tYaFpDExz

இந்த அமர்வுகளுக்கான Colab Notesbooks உட்பட்ட வளங்கள் இங்கே. https://tamilarasan.io/talks-toronto.html

Welcome! You are invited to join a meeting: Webinar Series: The Architecture of Artificial Intelligence (செய்யறிவின் கட்டமைப்பு வலையரங்குத் தொடர்). After registering, you will receive a confirmation email about joining the meeting.

A Weekly 8-Session Educational Series on AI, NLP, and Generative Models (Presented in Tamil) This webinar series is designed to take students and enthusiasts from the foundational logic of Artificial Intelligence to the cutting-edge operationalization of Large Language Models (LLMs). Drawing its curriculum from the comprehensive Artificial Intelligence book by Dr. Tamil Arasan Bakthavatchalam, these Tamil-language sessions will blend technical depth with practical intuition. This ensures participants understand not just how these models work, but how to build, align, and interact with them using both English and Tamil contexts. தமிழில் செய்யறிவு, இயல் மொழி தெளிதல் , ஆக்கமுறை மாதிரிகள் (Generative Models) பற்றிய கல்விசார் தொடர். இந்த மெய்நிகர் பயிலரங்குத் தொடர், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு செய்யறிவின் அடிப்படைகள் முதல் பெரும் மொழி மாதிரிகளைச் (LLM) செயல்முறையாக்கம் செய்வது வரையிலான விடயங்களைத் தெளிவுபடுத்தும். முனைவர் தமிழ் அரசன் பக்தவத்சலம் அவர்களின் செயற்கை நுண்ணறிவு தொடர்பான விரிவான தமிழ் நூலைப் பின்பற்றி, நுட்ப ஆழமும் நடைமுறை அறிவும் இணைந்து இந்த அமர்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இம்மாதிரிகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை அறிவதுடன், அவற்றை ஆங்கிலம் மற்றும் தமிழ் சூழல்களுக்கு ஏற்ப எவ்வாறு கட்டமைப்பது மற்றும் பயன்படுத்துவது என்பதையும் பங்கேற்பாளர்கள் தெளிவாகப் புரிந்துகொள்வர்.

Zoom

The architecture of AI - 3
செய்யறிவின் கட்டமைப்பு - 3

காணொளி
https://youtu.be/aHtYyXqHi5U?si=N76azw5sTwR7S-__

அடுத்த வகுப்புகளுக்கு இங்கே பதிவு செய்க.

https://tamil.digital.utsc.utoronto.ca/architecture-of-ai-tamil-webinar-series

உரையாட
https://discord.gg/tYaFpDExz

The architecture of AI -3 in Tamil - Language and machine

YouTube

இன்றைய AI வகுப்பு.

தலைப்பு: மொழியும் இயந்திரங்களும்
Language and machines

சூம்: https://utoronto.zoom.us/j/86517316042

3 ஆவது அமர்வு:
ஏப்ரல் 4 2026

நேரம்: 6:30 மாலை – 8:00 IST

அனுமதி இலவசம்.

உரையாடல் களம் -
https://discord.com/invite/UZMvsSYW

Colab Notesbooks இங்கே. https://tamilarasan.io/talks-toronto.html

Welcome! You are invited to join a meeting: Webinar Series: The Architecture of Artificial Intelligence (செய்யறிவின் கட்டமைப்பு வலையரங்குத் தொடர்). After registering, you will receive a confirmation email about joining the meeting.

A Weekly 8-Session Educational Series on AI, NLP, and Generative Models (Presented in Tamil) This webinar series is designed to take students and enthusiasts from the foundational logic of Artificial Intelligence to the cutting-edge operationalization of Large Language Models (LLMs). Drawing its curriculum from the comprehensive Artificial Intelligence book by Dr. Tamil Arasan Bakthavatchalam, these Tamil-language sessions will blend technical depth with practical intuition. This ensures participants understand not just how these models work, but how to build, align, and interact with them using both English and Tamil contexts. தமிழில் செய்யறிவு, இயல் மொழி தெளிதல் , ஆக்கமுறை மாதிரிகள் (Generative Models) பற்றிய கல்விசார் தொடர். இந்த மெய்நிகர் பயிலரங்குத் தொடர், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு செய்யறிவின் அடிப்படைகள் முதல் பெரும் மொழி மாதிரிகளைச் (LLM) செயல்முறையாக்கம் செய்வது வரையிலான விடயங்களைத் தெளிவுபடுத்தும். முனைவர் தமிழ் அரசன் பக்தவத்சலம் அவர்களின் செயற்கை நுண்ணறிவு தொடர்பான விரிவான தமிழ் நூலைப் பின்பற்றி, நுட்ப ஆழமும் நடைமுறை அறிவும் இணைந்து இந்த அமர்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், இம்மாதிரிகள் எவ்வாறு வேலை செய்கின்றன என்பதை அறிவதுடன், அவற்றை ஆங்கிலம் மற்றும் தமிழ் சூழல்களுக்கு ஏற்ப எவ்வாறு கட்டமைப்பது மற்றும் பயன்படுத்துவது என்பதையும் பங்கேற்பாளர்கள் தெளிவாகப் புரிந்துகொள்வர்.

Zoom
பங்குனி உத்திரம்
ஸ்ரீ சுபைடர்நாதர் மரிய சேனைத்தாயார் திருக்கல்யாணம்

Today's AI class.

Week 2
Title: Demystifying Machine Learning and Deep Learning
Focus: The hierarchy of modern AI.

The architecture of AI - 1
செய்யறிவின் கட்டமைப்பு - 1

காணொளி
https://youtu.be/i-PHk6fQ1AI?si=LAd1RSxfcyXjCo__

Slides : https://tamilarasan.io/talks/toronto/session_1.html

அடுத்த வகுப்புகளுக்கு இங்கே பதிவு செய்க.

https://tamil.digital.utsc.utoronto.ca/architecture-of-ai-tamil-webinar-series

#tamil #தமிழ் #AI

The Architecture of AI -1 செய்யறிவின் கட்டமைப்பு - 1

YouTube

Does your organisation work with #language #data in #Arabic, #Tagalog, #signLanguage, #Kannada, #Tamil, #Burmese, #Croatian, #Tigrinya, #Vietnamese, #Thai, #Pashto, #Uzbek, #German, #French or #Kurdish?

The @mozilladatacollective has an open #CfP to fund the uplift or creation of datasets in this space that focus on dialogic interaction, multimodal - so video or speech paired with transcription, or which focus on the intersectionality of under-represented contexts or domains.

Is that your organisation?

https://community.mozilladatacollective.com/call-for-proposals-mdc-is-commissioning-mission-aligned-datasets/

Call for proposals: MDC is commissioning mission-aligned datasets!

Mozilla Data Collective is building towards a multicultural, multilingual, and multimodal future that works for all of us. And over the past few months, we’ve listened as people have flagged what kinds of datasets they need, but are struggling to find.  So we’re pleased to announce that MDC

Mozilla Data Collective

University of Toronto Scarborough Library, கணியம் அறக்கட்டளை இணைந்து நடத்தும் இலவச இணைய வழிப் பயிற்சி

AI அடிப்படைகள்

8 வகுப்புகள். சனி தோறும்.

மார்ச் 21 முதல் மே 9 வரை.

இன்றே பதிவு செய்வீர்.

https://uoft.me/ai-tamil-webinar

முழு விவரங்களுக்கு

https://kaniyam.com/webinar-series-the-architecture-of-artificial-intelligence/

Free webinar series in tamil on AI