@thisispsrk

29 Followers
22 Following
172 Posts
Just new guy.. Haha இங்கயும் வந்தாச்சு😃
twitter@thisispsrk
யார்னா இருக்கீங்களா
யாரோ ஒருவரின் குப்பை...
யாரோ ஒருவரின் புதையலாகிறது
நடுக்காட்டில் காதலிக்கு பிரசவம் பார்த்த காதலன்...
சவமாக்கியதற்கு நோபல் பரிசு ஏதும் கேட்கலியா
கோமியம் குடிக்கிறேன்.. என்ன தப்பு? அர்ஜுன் சம்பத் பேட்டி
#Nakkheeran #ArjunSampath #கொரோனா
நீங்க அதை மட்டுமே குடிங்க எங்களுக்கு தண்ணீர் மிச்சம்
வீரவாளுடன் பிரேமலதா விஜயகாந்த்..!
ரஜினிய சீண்டுறாங்களோ... போர் வந்தாச்னு
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்
யாரும் இங்க வர்றது இல்லை போல
Today’s silent protest in chennai #IndiaAgainstCAA
JNU ல ஹிந்தி பான்பராக் குரூப் மட்டுமே கும்மி அடிச்சிட்டு இருக்கறதா நினைச்சிட்டு இருக்குற முட்டாப்பீஸுங்க 👌🏾👌🏾🤣
Good morning...